Monday, December 8, 2014

வளைகுடா வாழ் சகோதரர்களுக்கு ஓர் இனிய செய்தி....!! இந்தியா மற்றும் வளைகுடாநாடுகளுக்கிடையே பேச 800 நிமிடம் இலவசம்!





உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான வளைகுடா & சவூதி அரேபியாவில் வாழும் இந்திய சகோதரர்களுக்கு ஓர் இனிய செய்தி.

சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு ஒவ்வொரு மாதமும் 800 நிமிடம் இந்தியாவிலுள்ள செல்போன் மற்றும் லேண்ட் லைனுக்கு இலவசமாக பேசிக்கொள்ள Bigo சாப்ட்வேர் Play Store ல் கொடுக்கப்பட்டுள்ளது.

Monday, July 21, 2014

தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்!!






பொதுவாக நாம் மின்னஞ்சலை திறக்கும் போது பல கடுப்பூட்டும் செய்திகள் வந்துகொண்டே இருக்கும். எப்போதாவது நாம் ஏதாவது ஒரு தளத்தில் எமது மின்னஞ்சலைப் பதிவு செய்திருப்போம்.

Internet Banking-இல் பாஸ்வேர்டு திருடுபோகாமல் பாதுகாக்க சில எளிய வழிகள்!


undefined

Friday, February 28, 2014

Whatsapp Messenging Application - ஒரு பார்வை

வாட்ஸ்அப் என்றால் என்ன? 


வாட்ஸ்அப் என்பது ஒரு ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மெசேஜிங் அப்ளிகேஷன். இதன் மூலம் எஸ்.எம்.எஸ், வீடியோக்கள், குரல்வழி செய்திகள் (Audio Message), லிங்ஸ் எனப்படும் இணைய சுட்டிகள் போன்றவற்றை ஸ்மார்ட்போன் மூலம் அனுப்ப முடியும்.

Android, Apple IOS, Windows Smart Phone-களுக்கான Messaging Applications...

ஸ்மார்ட் போன்களுக்கான மெசேஜிங் அப்ளிகேஷன்கள்...


1. வாட்ஸ்அப் (WhatsApp)


மிகப் பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷன்களில் ஒன்று இது. ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ், விண்டோஸ் போன்களில் இயங்க கூடியது. இந்த அப்ளிகேஷன் 3G, Wifi கனெக்சனைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள், வீட்டு நபர்களுக்கு தகவல் அனுப்ப அல்லது பேச  பயன்படுகிறது. இவை கூடுதல் எதுவும் கட்டணம் இல்லாமல் செயல்படுவதால் அனைத்து ஸ்மார்ட் போன் பயனர்களும் இதை விரும்புகின்றனர். 

Tuesday, January 28, 2014

Ammy Remote Desktop Sharing மென்பொருள்

தொலைதூரத்தில் இருக்கும் நண்பர்களின் கணினியை, உங்கள் கணினியின் மூலம் அணுகுவதற்கு பயன்படும் மென்பொருள் ஏம்மி அட்மின்

Bathroom-ல் Camera-வை Fix செய்து 8 மாதம் படம் பார்த்த Electrician


இது அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை, திருவனந்தபுரம் அருகில் உள்ள முட்டாடா என்னும் இடத்தில் இரண்டு திருமணமான பெண்கள், அவர்களின் பிள்ளைகள் உள்ள வீட்டில்வாட்டர்ஹீட்டர் பொருத்த பக்கத்து வீட்டி எலக்ட்ரீசியனை அழைத்துள்ளார்கள்.
சற்றுமுன் செய்திகள்